1684
ரஷ்ய, உக்ரைன் போருக்கு நடுவே இஸ்ரேலிய பிரதமர் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்துப் பேசினார். நேற்று மாலை கிரெம்ளின் மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட்டும், புதினும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்...